டெல்லியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரங்களை தொடர்ந்து நடைபெற்ற வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு இந்துக்கள் பாதுகாப்பு வழங்கியுள்ளனர். முஸ்லிம்களுக்கெதிராக நடத்தப்பட்ட தாக்குதலில் வெளியூர்களை சேர்ந்த குண்டர்கள் இறக்கி விடப்பட்டதாகவும், தாம் முஸ்லிம்களுக்கு துணையாக இருப்போம் என்று கூறியும் இந்துகள் தொழுகைக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sunday, March 1, 2020
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »


