Our Feeds


Saturday, February 29, 2020

www.shortnews.lk

பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாஸ கொழும்பில் போட்டி

 


மார்ச் 2ம் திகதி காலை 9 மணிக்கு தாமரை தடாக மண்டபத்தில் “சமகி பல வேகய” அறிமுகம் செய்யப்படும்.

நான் அதிகாரமற்ற பிரதமராகவோ, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தீர்மானிக்கும் அதிகாரமற்ற தலைவராகவோ அதிகாரமற்ற கூட்டணி தலைவராகவோ நான் இருக்கப்போவதில்லை. என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாஸ கொழும்பில் போட்டியிடவுள்ளதாகவும் இதன்போது தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »