Our Feeds


Wednesday, March 4, 2020

www.shortnews.lk

66 முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் ரத்து - முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட 10 முஸ்லிம்கள் அடக்கம்

 


இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் நான்கரை வருடங்களில் பாராளுமன்றத்தை கலைத்த காரணத்தினால் பாராளுமன்றத்திற்கு முதன் முறையாக தேர்வு செய்யப்பட்ட 66 பேர் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர்.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம் மரிக்கார், மன்சூர், மஹ்ரூப், இம்றான் மஹ்ரூப், இஷாக் ரஹ்மான், நவவி, ஸல்மான், ரவுப் ஹாபிஸ், மஸ்தான் ஆகியோருக்கு இதன் மூலம் ஓய்வூதியம் கிடைக்காது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »