Our Feeds


Wednesday, March 4, 2020

www.shortnews.lk

கொரோனா ஈரானின் அனைத்து மாகாணங்களுக்கும் பரவி விட்டது - ஈரானிய ஜனாதிபதி

 


கொரோனா வைரஸின் தாக்கம் கிட்டத்தட்ட ஈரானின் அனைத்து மாகாணங்களுக்கும் பரவி விட்டதாக ஈரானின் ஜனாதிபதி ஹஸன் ரூஹானி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக ஐந்து வருடங்களுக்கும் குறைவான தண்டனை பெற்றுள்ள சிறைக் கைதிகளை தற்காலிகமாக விடுதலை செய்வதாகவும் ஈரான் நேற்று அறிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »