வெளிநாடுகளில் இருந்து வருவோரை தடுத்து வைத்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தும் வகையில் மட்டக்களப்பில் அமைந்துள்ள பெட்டிக்கலோ கெம்பஸ் வளாகத்தை கையகப்படுத்தியுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு முன்னால் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் ஒன்றினைந்து இந்த ஆர்பாட்டத்தை நடத்தினார்கள்.
