Our Feeds


Monday, June 1, 2020

www.shortnews.lk

கொரோனாவினால் இலங்கையில் 11வது நபர் மரணம் - முழு விபரம்

 


கொரோனா தொற்றின் காரணமாக மேலும் ஒருவர் இலங்கையில் உயிரிழந்துள்ளார். 

குவைத்திலிருந்து வருகை தந்து ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 45 வயதுடைய நபரே இன்று உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »