ஜேர்மன் நகரில் முஸ்லிம்கள் பள்ளியில் பாங்கு சொல்வதை தடை செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு நிராகரிக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு மீண்டும் அனுமதியளிக்கப்பட்டது .
ஐந்து மில்லியன் முஸ்லிம்கள் வாழும் ஜேர்மன் நகரில் ஒரு சிறிய நகரத்தில் உள்ள ஒரு பள்ளியில் இருந்து பாங்கு சொவதை ஒலி பெருக்கியில்லாமல் சொல்வதற்கு தொடுக்கப்பட்ட வழக்கை ஜெர்மன் நீதிமன்றம் கடந்த புதன்கிழமை நிராகரித்தது.
ஐந்து வருடங்கள் நீடித்த சட்ட வழக்குகளின் பின்னர் முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது .
துருக்கிய இஸ்லாமிய சமூகம் (Ditib) என்றழைக்கப்படும் குறித்த முஸ்லிம் தரப்பினர் இப்போது மீண்டும் ஒலிபெருக்கியைப் பயன்படுத்தி முஸ்லிம்களை தொழுகைக்கு அழைக்கலாம்.