Our Feeds


Sunday, September 6, 2020

www.shortnews.lk

ஐ.தே.க தேசிய பட்டியல் உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்க - அர்ஜீன ரணதுங்க

 


ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் இடத்திற்காக கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜீன ரணதுங்க தெரிவித்துள்ளார்.


கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »