Our Feeds


Tuesday, December 22, 2020

www.shortnews.lk

VIDEO: ஜனாஸாக்களை வைத்துக் கொண்டு அரசியல் செய்யாமல் அடக்க அனுமதி வழங்குங்கள் - ஞானசார தேரர் கோரிக்கை

 



முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்க அனுமதி வழங்குங்கள் ஜனாஸாக்களை வைத்துக் கொண்டு அரசியல் செய்தால் பெரும் பிரச்சினைகள் எதிர்காலத்தில் உருவாகலாம். பிரபாகரனுடன் நடைபெற்ற பிரச்சினை போல் இந்தப் பிரச்சினை இருக்காது பிரபாகரின் பிரச்சினை இடம் பற்றியது முஸ்லிம்களின் பிரச்சினை மார்க்கத்துடன் தொடர்பானது. 


மத விவகாரங்கள் உணர்வு சார்ந்தவை என்பதால் பெரும் பிரச்சினைகள் எதிர்காலத்தில் உருவாக வாய்ப்புள்ளது. எனவே அவர்களின் ஜனாஸாக்களை வைத்துக் கொண்டு அரசியல் செய்யாமல் அவற்றை அடக்கம் செய்ய அனுமதி வழங்குங்கள் என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »