Our Feeds


Thursday, May 20, 2021

www.shortnews.lk

400 ஊழியர்களுக்கு ஒரே நேரத்தில் கொவிட் – உடனடி விசாரணைக்கு உத்தரவு

 



துல்ஹிரியா ஆடைத் தொழிற்சாலையில் பணிப் புரியும் 400 ஊழியர்களுக்கு ஒரே தடவையில் கொவிட் தொற்று ஏற்பட்டமை தொடர்பில் உடன் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தொழில் திணைக்கள ஆணையாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »