Our Feeds


Sunday, May 23, 2021

www.shortnews.lk

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கொரோனா!

 

 எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கொரோனா தொற்றுக்குள்ளானார்.

ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். மேலும் அவரது மனைவிக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அவருடன் நெருங்கிப் பழகிய அனைவரையும் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »