Our Feeds


Saturday, August 28, 2021

www.shortnews.lk

JUST_IN: மூன்று முக்கிய நாடுகளிடம் எரிபொருளை கடனுக்கு வாங்க பேச்சுவார்த்தை

 



உலக நாடுகளில் மூன்று பிரதான நாடுகளிடம் இருந்து எரிபொருளை கடனுக்கு வாங்குவதற்கான பேச்சு வார்த்தையை இலங்கை ஆரம்பித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.


எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி ஈரான், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் தூதுவர்களிடம் இதுசார்ந்த கலந்துரையாடலையும் அமைச்சர் ஆரம்பித்திருக்கின்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »