Our Feeds


Friday, November 12, 2021

ShortNews Admin

#Budget : விவசாயத்திற்கு விசேட வேலைத்திட்டம் அறிவிப்பு



விவசாயிகளை பாதுகாப்பதற்கு எங்களுடைய அரசாங்கம் முன்னின்று செயற்படும். விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கும் தேசிய விவசாயத்தை மேம்படுத்துவதற்கும் விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »