Our Feeds


Monday, December 27, 2021

SHAHNI RAMEES

நீர்வெட்டு குறித்தான விசேட அறிவிப்பு

 

அம்பத்தல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட மின்சாரத் தடை காரணமாக, கொழும்பு, கோட்டே, கடுவெல மற்றும் தெஹிவளை கல்கிசை பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் கொலன்னாவ நகரசபை பகுதிகள், கொட்டிகாவத்தை மற்றும் முல்லேரியா பிரதேச சபை பகுதிகளில் 12 மணிநேரம் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »