Our Feeds


Monday, December 27, 2021

SHAHNI RAMEES

பி.பி.ஜெயசுந்தரவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்

 

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பி.ஜெயசுந்தரவினால் கையளிக்கப்பட்ட  இராஜினாமா கடிதத்தை, ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் மேலும், புதிய ஜனாதிபதி செயலாளராக பிரதமரின் செயலாளர் காமினி செனரத் நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »