Our Feeds


Saturday, February 12, 2022

ShortNews

ஆப்கான் பள்ளியில் குண்டு வெடிப்பு - 03 குழந்தைகள் உட்பட15 பேர் காயம்



ஆப்கானிஸ்தானில்  நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில் 15 பேர் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பட்கீஸ் மாகாணத்தில் உள்ள மசூதியில் வாசல் அருகே குறித்த குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.

தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 3 குழந்தைகள் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. (தமிழன்)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »