பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்துச் செய்யக் கோரி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் கையெழுத்துப் போராட்டமொன்று இன்று புதன்கிழமை (16.02.2022) காலை-09.45 மணி தொடக்கம் யாழ்ப்பாணம் பிரதான பேருந்து நிலையத்தின் முன்பாக ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.