Our Feeds


Tuesday, May 31, 2022

ShortTalk

JUST_IN: O/L மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்



க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகள் வெள்ளம் காரணமாக தமக்கு உரிய பரீட்சை நிலையத்துக்குச் செல்ல முடியாவிட்டால், அருகிலுள்ள பரீட்சை நிலையத்துக்குச் சென்று பரீட்சையில் தோற்றுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »