Our Feeds


Thursday, June 30, 2022

SHAHNI RAMEES

இலங்கையில் இன்று துல்ஹஜ் தலைபிறை தென்பட்டது.. ஞாயிறு (10) இங்கு ஹஜ்ஜுப் பெருநாள்

 

இலங்கையில் இன்று துல்ஹஜ் தலைபிறை தென்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.

இதன்படி ஞாயிறன்று (10) இங்கு ஹஜ்ஜு பெருநாள் கொண்டாடப் பட உள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »