Our Feeds


Wednesday, June 22, 2022

ShortTalk

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பில் மற்றொரு முக்கிய வீதியும் மூடப்பட்டது.



கோட்டை – இலங்கை வங்கி தலைமையகத்திற்கு அருகில் உள்ள வீதி மூடப்பட்டுள்ளது.


அங்கு இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »