Our Feeds


Thursday, August 18, 2022

ShortTalk

லாஃப்ஸ் எரிவாயு கொள்கலனின் விலை 1,050 ரூபாவால் குறைப்பு!



லாஃப்ஸ் எரிவாயு அடங்கிய 12.5 கிலோ கிராம் கொள்கலன் விலை 1,050 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.


இன்று முதல் இது நடைமுறைக்கு வருவதாக லாப் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து புதிய லாஃப்ஸ் கொள்கலனின் விலை 5,800 ரூபாவாக விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 5 கிலோ கிராம் கொள்கலன் 2320 ரூபாவாகவும், 2 கிலோ கிராம் கொள்கலன் 928 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »