Our Feeds


Thursday, September 1, 2022

ShortTalk

அடுத்த 36 மணித்தியாலங்களுக்குள் எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்பு? - வானிலை முழு விபரம்.



அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்...


அனுராதபுரம் - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

மட்டக்களப்பு - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

கொழும்பு - அவ்வப்போது மழை பெய்யும்

காலி - அவ்வப்போது மழை பெய்யும்

யாழ்ப்பாணம் - அவ்வப்போது மழை பெய்யும்

கண்டி - அவ்வப்போது மழை பெய்யும்

நுவரெலியா - அவ்வப்போது மழைபெய்யும்

இரத்தினபுரி - அவ்வப்போது மழை பெய்யும்

திருகோணமலை - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

மன்னார் - அவ்வப்போது மழை பெய்யும்

(வளிமண்டலவியல் திணைக்களம்)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »