Our Feeds


Thursday, September 1, 2022

SHAHNI RAMEES

சிகரட்டுக்களின் விலை அதிகரிப்பு


 சிகரட்டுக்களின் விலை அவற்றின் வகைகளுக்கு அமைவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதற்கமைய, 3, 5, 10, 15 ஆகிய விலைகளினால் இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளது.


இன்று முதல் அமுலுக்குவரும் வகையில் வெட் வரி 12 வீதம் முதல் 15 வீதம் வரை அதிகரிக்கப்பட்ட நிலையிலேயே, இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »