Our Feeds


Sunday, February 26, 2023

ShortTalk

அனுரகுமார உள்ளிட்ட JVP யின் முக்கிய தலைவர்கள் 25 பேருக்கு கொழும்பில் முக்கிய சில பகுதிகளுக்குள் நுழைய 8 மணி நேர தடையுத்தரவு.



மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 25 பேரை இன்று பிற்பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதி அமைச்சு மற்றும் காலி முகத்திடலை சுற்றியுள்ள பகுதிகளுக்கு செல்ல தடை விதித்து கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »