Our Feeds


Tuesday, June 20, 2023

ShortNews

பாண் விலை இன்று நள்ளிரவு முதல் குறைகிறது!



450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


அந்த வகையில் குறித்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »