Our Feeds


Friday, June 9, 2023

News Editor

சுற்றுலாப் பயணிகளின் வருகை இரு மடங்காக அதிகரிப்பு


 நாட்டில் கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மே மாதத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை நூற்று எழுபத்தைந்து வீதத்தை தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

 

கடந்த ஆண்டு மே மாதம் வந்திருந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 30,207 ஆகவும், இந்த ஆண்டு மே மாதத்தில் வந்தவர்களின் எண்ணிக்கை 83,309 ஆகவும் உள்ளது.

 

இது 175.8 சதவீத வளர்ச்சியாகும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »