உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான பொது நிதி தொடர்பான பாராளுமன்ற குழு ஒப்புதல் அளித்துள்ளது.
சற்றுமுன்னர் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ShortNews.lk