Our Feeds


Sunday, December 31, 2023

SHAHNI RAMEES

ஜனாதிபதி வேட்பாளராக மைத்ரி...!

 


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன போட்டியிட உள்ளார்.



 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச இதனைத் தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »