Our Feeds


Thursday, January 4, 2024

News Editor

இலங்கை வந்தது சிம்பாப்வே அணி


 சிம்பாப்வே அணி இலங்கை அணியுடனான போட்டி தொடரில் பங்கேற்க இன்று இலங்கை வந்துள்ளது.


இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை அணியுடன் சிம்பாப்வே அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.



அனைத்து போட்டிகளும் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், இந்த தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி ஜனவரி 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »