இரத்தினபுரி பிரதேச சபையின் அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி கைப்பற்றியுள்ளது.இரத்தினபுரி பிரதேச சபையின் புதிய தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஹிக்கடுவ லியனகே நிமல் முனசிங்க தெரிவுசெய்யப்பட்டார்.
ShortNews.lk