ஈரானில் உள்ள எண்ணெய் கிடங்குகள் மீது அமெரிக்கா,
இஸ்ரேல் நேற்று இரவு வான்வழி தாக்குதல் நடத்தியது.தலைநகர் தெஹ்ரான், அல்புரோஸ் மாகாணத்தில் உள்ள எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் எண்ணெய் கிடங்குகள் தீப்பற்றி எரிந்து வருகிறது. மேலும், கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள் மற்றும் அதன் கட்டமைப்புகள் மீதும் தாக்குதல் நடத்தப்படுள்ளது. இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
