Our Feeds


Wednesday, June 3, 2026

SHAHNI RAMEES

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை! - கோட்டா உள்ளிட்ட மூவருக்கு வௌிநாடு செல்ல தடை!


 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான

விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதித்து கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார். 


ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள வழக்கு இன்று (03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »