Our Feeds


Saturday, August 29, 2026

Zameera

கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிப்பு!


 கோதுமை மா ஒரு கிலோ கிராமின் விலையை 17 ரூபாவால் உயர்த்த நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. 

இந்த விலை அதிகரிப்பு இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாக அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »