Our Feeds


Saturday, August 29, 2026

ShortNews

ஈக்வடார் நாட்டின் முன்னாள் ஜனாதிபதிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை!



இலஞ்ச வழக்கில் முன்னாள் அதிபர் மொரேனோவுக்கு ஈக்வடார் ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது. மேலும், 73 வயதான லெனின் மொரேனோ, எதிர்காலத்தில் எந்தவொரு பொதுப் பதவியையும் வகிக்க நிரந்தரமாகத் தடை செய்யப்பட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »