Our Feeds


Tuesday, August 11, 2026

SHAHNI RAMEES

கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கைகளுக்கு இடையூறு!


கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கைகளுக்கு இடையூறு

ஏற்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.


கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »