Our Feeds


Thursday, October 22, 2026

Zameera

சர்வதேச பொலிஸ் சங்கத்தின் 69ஆவது உலக மாநாடு கொழும்பில் ஆரம்பம்!

 

சர்வதேச பொலிஸ் சங்கத்தின் 69ஆவது உலக மாநாடு நேற்று (21) கொழும்பில் உள்ள சினமன் லேக் சைட் ஹோட்டலில் ஆரம்பமானது.




இந்த மாநாட்டில் 69 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 450 பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.




சர்வதேச பொலிஸ் சங்கத்தின் தேசியப் பிரிவுகளின் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அச்சங்கத்தின் முக்கிய உறுப்பினர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »