புதிய சட்டமா அதிபராக சஞ்சய் ராஜரட்ணத்தை நியமிப்பது தொடர்பில் இன்று நாடாளுமன்ற பேரவையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது தற்போதைய சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவின் ஓய்வுக்குப் பின்னர் புதிய சட்டமா அதிபராக பதில் சொலிசிட்ட ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரட்ணத்தை நியமிப்பதற்கு நாடாளுமன்ற பேரவையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நாடாளுமன்ற ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை இதோ…


