Our Feeds


Sunday, April 26, 2026

Zameera

சர்வதேச முதலீட்டாளர்களுக்காக மத்தள விமான நிலையம் திறப்பு


 விமான போக்குவரத்து சார்ந்த முதலீட்டு வாய்ப்புகளை மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்வதற்காக சர்வதேச முதலீட்டாளர்களுக்கு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு அழைப்பு விடுத்தள்ளது.

இதற்கான விருப்பங்களை வெளிப்படுத்தும் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு உலகளாவிய ரீதியில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »