முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பொத்துவில் வாசித் ராஜினாமா செய்யவுள்ள நிலையில் அவருடைய பதவிக்கு அடுத்ததாக யாரை நியமிப்பது என்பது தொடர்பிலான விசேட உயர்பீடக் கூட்டம் இன்று - 30.08.2026 கொழும்பிலுள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற நிலையில்,
அந்த முடிவை தலைவரே எடுக்கலாம் என்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sunday, August 30, 2026
ரவுப் ஹக்கீம் எடுப்பதே இறுதி முடிவு | மு.க வின் அடுத்த தேசிய பட்டியல் எம்.பி விவகாரத்தில் உயர்பீடம் தீர்மானம்.
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
